Payload Logo

Search

உலகம்

இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களியுங்கள் என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

மருத்துவமனையில் இருந்தாலும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம் என ’நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கிவைத்த பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசியிருக்கிறார்.

வானிலை

கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சினிமா

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

No image
தமிழ்நாடு

இந்திய வானிலை மையம் (IMD) 2025 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என கணித்துள்ளது

தமிழ்நாடு

பக்தர்களுக்கான தரிசன ஏற்பாடுகளை ஆய்வு செய்ய குழுவை நியமிக்க அறநிலையத் துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No image
கிரிக்கெட்

கில் மீது கேள்வி எழுப்பும்போது கம்பீர் எரிச்சலடைகிறார் என முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

No image
தமிழ்நாடு

சுர்ஜித்தின் பெற்றோர்கள் குற்றவாளியாகத் தற்போது சேர்க்கப்பட்டிருந்தாலும், இன்னும் கைது செய்யப்படவில்லை என பா.ரஞ்சித் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சினிமா

‘மதராஸி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘சலம்பல’ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் ஜூலை 31ம் தேதி மாலை 6 மணிக்கு முழுமையாக வெளியாக உள்ளது.