லைஃப்ஸ்டைல்
உங்கள் கேஸ் சிலிண்டரை மிச்சப்படுத்த சூப்பரான டிப்ஸ் ரெடி..
Author
k palaniammal
Date Published

ஒரு சில வீடுகளில் கேஸ் சிலிண்டர் ஒரு மாதம் தான் வரும், விரைவில் தீர்ந்துவிடும் அவ்வாறு இல்லாமல் நீண்ட நாட்கள் வருவதற்கு பல குறிப்புகள் உள்ளது அது என்னவென்று இப்பதிவில் பார்ப்போம்.
கேஸ் சிலிண்டர் விரைவில் தீர்ந்து விடுவதற்கு நாமும் சில தவறுகளை செய்கின்றோம்.
இவ்வாறு சின்ன சின்ன விஷயங்களை கூட நாம் பார்த்து பார்த்து செய்தோமே ஆனால் கேஸ் சிலிண்டர் நீண்ட நாளுக்கு வரும் ,இதனால் தேவையில்லாத செலவை குறைக்கலாம்.