Payload Logo
தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை : பயணிகள் கவனத்திற்கு! மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

Author

bala

Date Published

pongal metro train

சென்னை :பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பலரும் மெட்ரோ ரயில்களை புக்கிங் செய்து வருகிறார்கள். இந்த சூழலில், பொங்கல் நாளான நாளை ஜனவரி 14, மற்றும் 15 மற்றும் 16ம் தேதிகளில் ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என அட்டவணை ஒன்றை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் " பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை), 15 (புதன்கிழமை) மற்றும் 16 (வியாழக்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிறு/விடுமுறை நேர அட்டவணையின்படியும், 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சனிக்கிழமையின் அட்டவணையின் படியும் மெட்ரோ இரயில்கள்இயக்கப்படும்

சனிக்கிழமை அட்டவணை:

unknown node