Payload Logo
லைஃப்ஸ்டைல்

பெண்களே !..உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க சூப்பரான டிப்ஸ் ரெடி..!

Author

k palaniammal

Date Published

face hair

பெண்களின் பலருக்கும் கண்ணம் மற்றும் தாடை பகுதிகளில் சிறு சிறு முடிகள் காணப்படும் இதை பூனை முடி என்றும் கூறுவார்கள். இந்த முடிகளை இயற்கையான முறையில் நீக்குவது எப்படி என்றும் இது  ஏன் வருகிறது என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

முகத்தில் முடி வளர காரணங்கள்நீர்கட்டிகள்  , ஹார்மோன் பிரச்சனை உள்ள பெண்களுக்கும் பைப்ராய்டு கட்டி போன்று கர்ப்பப்பையில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தாலும் ஆண்களுக்கு சுரக்கக்கூடிய ஆண்ட்ரோஜன் அதிகமாக சுரக்கும். இதனால் பெண்களின் கண்ணம் மற்றும் தாடை பகுதிகளில் சிறு சிறு முடிகள் தோன்றுகிறது.

சரி செய்யும் முறை

ஆகவே இந்த குறிப்புகளில் எது உங்களுக்கு ஏதுவாக இருக்கிறதோ அதை மூன்று மாதங்கள் செய்து வந்தால் விரைவில் முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகள் நீங்கி  முகம் பளபளப்பாக பிரகாசிக்கும்.