Payload Logo
Untitled category

மரவள்ளிக்கிழங்க இப்படி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாம்.!

Author

k palaniammal

Date Published

tapioca

Tapioca -மரவள்ளி கிழங்கில் எந்த அளவிற்கு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு உயிருக்கே ஆபத்து தரக்கூடிய தீங்கும் உள்ளது. அது பற்றி அதைப்பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

மரவள்ளி கிழங்கின் பயன்கள்:

மரவள்ளி கிழங்கின் நன்மைகள்:

தவிர்க்க வேண்டியவர்கள்:கல்லீரல் பிரச்சனை, சிறுநீரகப் பிரச்சனை, மற்றும் பக்கவாதம்,அலர்ஜி உள்ளவர்கள் இந்த  கிழங்கை எடுத்துக்கொள்ள கூடாது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை கேட்டு எடுத்துக் கொள்ளவும்.

இதில் இயற்கையாகவே சயனைடு உள்ளதால் சில தீங்கை விளைவிக்க  கூடியது தான். இந்தக் கிழங்கை  பச்சையாக உட்கொள்ளுவதை தவிர்க்கவும் ,ஏனென்றால் தைராய்டு மற்றும் கைகால் உணர்வில்லாமல் செய்யும்,நடையில் தடுமாற்றத்தையும் உண்டுபண்ணும் .

மரவள்ளிக் கிழங்குடன் சேரக்கூடாத உணவுகள்:மரவள்ளி கிழங்கு எடுத்துக்கொண்ட பிறகுஇஞ்சி மற்றும் சுக்கை எடுத்துக் கொள்ளக் கூடாது ,இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் மரவள்ளி கிழங்கில் கருப்பு நிற கோடுகள், புள்ளிகள்இருந்தால் அதை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது இது உயிருக்கே ஆபத்தில் போய் முடிந்து விடும்.

எனவே மரவள்ளிக்கிழங்கை முறையாக நாம் வேகவைத்து அவ்வப்போது உணவில் எடுத்துக் கொள்ளலாம் . மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுகளை விட மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகள் மேலானவை தான். ஆகவே மரவள்ளிக்கிழங்கை அடிக்கடி நாம் வேகவைத்து எடுத்துக்கொண்டு அதன் பலன்களை பெறலாம்.