தமிழ்நாடு
Live : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்...நேபாள் நிலநடுக்கம் வரை!
Author
bala
Date Published

சென்னை :நேபாளம் திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 129 -ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம், 130 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.