Payload Logo
Untitled category

இதமான இளநீரை யாரெல்லாம் குடிக்க கூடாது தெரியுமா..?

Author

k palaniammal

Date Published

coconut water

வெயில் காலத்தில் மிகப் பிரபலமான பானம் என்றால் அது இளநீர் தான் இளநீரில் பல சத்துக்கள் இருந்தாலும் அதை ஒரு சில எடுத்துக்கொள்ளக் கூடாது, அது யாரெல்லாம் என்பது பற்றியும் இளநீரின் நன்மைகள் பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

இளநீரில் உள்ள சத்துக்கள்இளநீரில் 90 சதவீதம் நீர் சத்து உள்ளது மேலும் நுண்  சத்துக்களும், சோடியம், பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும்  அமினோஅமிலங்களும் அதிகம் காணப்படுகிறது.

பயன்கள்

யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்இளநீரில் உடலுக்கு தேவையான உயிர் சத்துக்கள் அதிகமாக இருந்தாலும் கிட்னி பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் அதிக சர்க்கரை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். அலர்ஜி பிரச்சனைகள் சைனஸ் பிரச்சனை மற்றும் குளிர்ச்சியான உடல் உள்ளவர்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது. வெறும் வயிற்றில் காலை நேரத்தில் இளநீரை எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும் தடகள வீரர்களுக்கு ஏற்ற பானமாக இளநீர் இல்லை.

ஆகவே வெயில் காலத்தில் குளிர்பானங்களையும் ஜூஸ் வகைகளையும் நாடி  செல்வதை விட நம் இயற்கையின் குடிநீரான இளநீரை வாரத்திற்கு இரண்டு நாள் அல்லது மூன்று நாட்களாக எடுத்துக்கொண்டு அதன் நற்பலனை பெற்று உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம்.