தமிழ்நாடு
"கடலூருக்கு அசத்தலான 10 முக்கிய அறிவிப்புகள்..," லிஸ்ட் போட்ட முதலமைச்சர்!
Author
manikandan
Date Published

கடலூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்த வருகிறார். அவ்வாறு தற்போது கடலூரில் நடைபெற்று வரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் கடலூருக்கு புதிய 10 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையாக அறிவித்தார்.
முதலமைச்சர் அறிவித்த 10 அறிவிப்புகள் :
ஆகிய முக்கிய 10 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூரில் அறிவித்தார்.