கயிற்றை வைத்து வயிற்றை குறைக்கலாமா? அது எப்படிங்க..!
Author
k palaniammal
Date Published

நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி மிக அவசியமானது இதற்காக நாம் ஒரு மணி நேரமாவது ஒதுக்க வேண்டும் ஆனால் இந்த ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதற்கு மிகக் குறைந்த நேரமும் அதிக பயன்களையும் பெற முடியும் அது என்னவெல்லாம் என்று ஸ்கிப்பிங் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பது பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் :
ஸ்கிப்பிங் மேற்கொள்வதற்கு முன்பு செய்ய வேண்டியவை:
செய்யக்கூடாதவைகள் மற்றும் தவிர்க்க வேண்டியவர்கள்:அதிகமான ஆகாரங்களை எடுத்துக்கொண்டு ஸ்கிப்பிங் செய்யக்கூடாது. கான்கிரீட் போன்ற கடினமான தரைகளில் செய்வதை தவிர்க்கவும்.
முழங்கால் வலி ,தசைப்பிடிப்பு, முதுகு வலி போன்ற உடலில் ஏதேனும் பிரச்சனை உள்ளவர்கள் செய்யக்கூடாது. கர்ப்பிணிப் பெண்களும் தவிர்க்கவும். சிசேரியன் செய்த பெண்கள் மற்றும் இதய நோயாளிகள் மருத்துவரை ஆலோசித்து முயற்சிக்கவும்.
ஆகவே குறுகிய காலத்தில் குறைந்த நேரத்தில் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஸ்கிப்பிங் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.