மட்டன் பிரியர்களா நீங்கள்? அப்போ கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!
Author
k palaniammal
Date Published

அசைவ வகையில் மட்டன் என்றாலே கொழுப்பு அதிகம் என்று ஒதுக்கிவிடுவார்கள்,இருந்தாலும் கூட மட்டன் பிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் , அந்த வகையில் மட்டனில் செம்மறியாடு, வெள்ளாடு இவற்றுள் எது சிறந்தது மற்றும் மட்டன் எவ்வாறு சமைத்தால் உடலுக்கு நல்லது என்றும் மட்டன் எடுத்துக் கொள்ளும்போது நாம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் பற்றியும் இப்பதிவில் பார்ப்போம்.
மட்டனில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு என இரு வகைகள் உள்ளது .
செம்மறி ஆட்டில் உள்ள சத்துக்கள்செம்மறி ஆட்டில் 100 கிராம் கறியில் 300 கிராம் கலோரி உள்ளது, புரோட்டின் 25 கிராம் உள்ளது 10 கொலஸ்ட்ரால் 100 மில்லி கிராமும்,பேட் 20 கிராமும் உள்ளது.
வெள்ளாட்டில் உள்ள சத்துக்கள்100 கிராம் வெள்ளாட்டுக் கறியில் 130 கலோரிகளும் 27 கிராம் புரதமும், 3 கிராம் பேட்டும் உள்ளது. அயர்ன் , சிங்க், விட்டமின் பி 12 ,மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இரு ஆடுகளிலுமே சம அளவில் தான் உள்ளது.
மட்டன் எடுத்துக் கொள்ளும் போது சேர்க்கக்கூடிய உணவுகள்
இந்த முறைகளை கடைப்பிடித்து மட்டன் எடுத்துக் கொண்டால்மாரடைப்பு வராமல் தடுக்கலாம். ஆகவே செம்மறி ஆட்டை விட வெள்ளாடுகளில் கலோரிகள் குறைவாக உள்ளது எனவே முடிந்தவரை வெள்ளாட்டு கறியை எடுத்துக் கொள்வது சிறந்தது .