கிரீன் டீ பிரியர்களா நீங்கள்? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!
Author
k palaniammal
Date Published

தற்போதைய காலகட்டத்தில் காபி டீ பிரியர்களை விட க்ரீன்டி பிரியர்கள் தான் அதிகமாக உள்ளனர். அப்படி இந்த கிரீன் டீயில் என்னதான் இருக்கு என்பதைப் பற்றியும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்..
கிரீன் டீயின் நன்மைகள்பல ஆய்வுகளில் கிரீன் டீ குடிப்பதால் மிக ஆரோக்கியமாக இருக்கலாம் எனவும் உடல் எடையை கணிசமாக குறைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் க்ரீன்டியை அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் குடிப்பது தான் நல்லது.
கிரீன் டீயின் பக்க விளைவுகள்
எனவே இன்று மார்க்கெட்டுகளில் பலவிதமான ரசாயனம் கலந்த கிரீன் டீக்கள் மற்றும் நிறமூட்டிகள் கலந்து விற்பனை செய்யப்படுகிறது இதனை தவிர்த்து தரமான க்ரீன் டீயை அளவோடு எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.