
கேப்டனுக்கு நிகர் கேப்டன் தான் தேமுதிகவுக்கு நிகர் தேமுதிக தான் என விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கேப்டனுக்கு நிகர் கேப்டன் தான் தேமுதிகவுக்கு நிகர் தேமுதிக தான் என விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ், தனது தந்தை டாக்டர் ராமதாஸ் குறித்து “வயது முதிர்வு காரணமாக ஒரு குழந்தை போல மாறிவிட்டார்" என கூறியுள்ளார்.
இவர்களை கைது செய்ததால் போதைப் பொருள் ஒழிந்துவிடுமா?” நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்ட்டெல் நிறுவனங்கள், குறைந்த விலையில் புதிய ரீசார்ஜ் திட்டமாக ரூ. 11க்கு 10GB டேட்டா வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளன.
காமெனியை படுகொலையில் இருந்து காப்பாற்றியவன் நான் என டோனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வால்பாறை தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
பழனி தண்டாயுதபாணி கோயிலில் நாளை நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரை - பழனி இடையே நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பும்ரா இல்லை என்றால் இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் தோல்வி அடைய வாய்ப்புகள் உள்ளது என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சூப்பர் ஆஃபர்.. பழசை கொடுத்து புதுசு வாங்கிக்கோங்க…
காவஸாகி நிஞ்ஜா 300 ரக பைக்கிறகு அந்நிறுவனம் அறிவித்த ரூ.30 ஆயிரம் தள்ளுபடி இம்மாத இறுதி வரை தொடரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருக்கோவிலுக்கு நடிகை திரிஷா மற்றும் தனியார் அமைப்பு இணைந்து வழங்கிய பிரம்மாண்ட கஜா என்ற இயந்திர யானை வழங்கினார்கள்.
5 லட்ச ரூபாய்க்கு குறைவான விலை கொண்ட கார் மாடல்கள் மற்றும் அதன் விவரங்கள் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.